Praveen's Blog

An Eternal Quest for Incremental Improvement

இது கூட தெரியாதா?

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்...

நிகழ்ச்சி தொகுப்பாளர்: "தலைக்காவிரி" எந்த மாநிலத்தில இருக்கு?
நேயர்: ம்ம்ம்... ஒரு clue கொடுங்க.
(நான்: அட பாவி!)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: அது தமிழ்நாட்டுக்கு மேல இருக்கு.
நேயர்: ம்ம்ம்... இன்னும் ஒரு clue கொடுங்க, please.
(நான்: கிழிழ்சது போ!)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: OK. இது தான் last clue. அது "K"ல ஆரம்பிக்கும்
நேயர்: கண்ணுபிடிச்சிட்டேன்! கேரளா.
(நான்: இது தேறவே தேறாது!)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: தப்பான பதில் சொல்லறிங்க. இன்னும் ஒரு chance தரேன்.
(நான்: இன்னும் ஒரு பத்து chance குடுங்களேன்.)
நேயர்: ம்ம்ம்... கர்நாடகா???
நிகழ்ச்சி தொகுப்பாளர்: சரியா சொல்லிடிங்க. உங்களுக்கு XYZ வழங்கற ஒரு gift coupon.
(நான்: போங்கடா நீங்களும் உங்க programம்!)

Comments