There is a good online TSCII to Unicode converter available at Suratha’s site. I used that one to convert the previous post (poem) from TSCII to Unicode. Really worth mentioning.
Daily Archives: March 25, 2005
நட்பின் வலி!
Posted by Praveen Kumar on March 25, 2005
3 comments
காதலில் மட்டும் தான் வலி உண்டா?
நட்பிலும் உண்டு,
என்று நம்மால் நாம் உணர்ந்தோம்கண்கள் கூறும் ஆறுதலுக்கு நிகர்
இவ்வுலகில் வேரொண்றுமில்லையென்று
உன்னால் நான் உணர்ந்த போது,
கண்ணுக்கெட்டாத தூரத்தில் நாம்காலத்தோடு வளர்ந்த நம் நட்பு
தூரத்தால் கரைந்திடாமல் காத்து,
நட்பிற்கு இலக்கணமாய் திகழ்வோமென
அவர் அவர் பாதையில் இன்று நாம்சோர்வுற்ற போது தாங்கிய உன் தோள்கள்,
கலங்கும் போது கண் துடைத்த உன் விரல்கள்,
குழம்பும் போது தெளிவு தந்த உன் கண்கள்,
இவை அனைத்தும் என்றும் இருக்கும் என்னுடன்
நீ இல்லாத போதும்.- ஹரினி.
இந்த பாட்டு எழுதுன ஹரினிக்கு ஒரு ‘ஓ’ போடுங்கபா!
JVisitors plugin is now up
Posted by Praveen Kumar on March 25, 2005
2 comments
I have set up the JVisitors plugin sucessfuly in the journal. It is working fine.